ஜனாதிபதி தேர்தலை செப்டெம்பர் 21ம் திகதி நடத்த தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது. ஓகஸ்ட் 15ஆம் தேதி வேட்புமனுக்கள் ஏற்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் திகதிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்க அச்சக திணைக்களம் இன்று (26) காலை வெளியிட்டது
செப்டெம்பர் 21 ஜனாதிபதி தேர்தல் ;வெளியானது அறிவிப்பு!!
Reviewed by Thanoshan
on
7/26/2024 08:22:00 AM
Rating: 5
No comments