Vettri

Breaking News

2025 முதல் இலங்கை மக்களுக்கு இ-பாஸ்போர்ட் மட்டுமே – எப்படி விண்ணப்பிப்பது?




 


2025 ஜனவரி முதலாம் திகதி முதல் இலங்கை அரசாங்கத்தினால் இலங்கையர்களுக்கு வினைத்திறன்மிக்க மற்றும் பாதுகாப்பான புதிய e-கடவுச்சீட்டு வழங்குவதற்கு ஆரம்பிக்கவுள்ளது.


அதற்கிணங்க கடவுசீட்டு விண்ணப்பதாரிகளின் வசதிக்காக கடவுசீட்டு விண்ணப்பிக்கும் நடைமுறை புதிய முறையாக நடைமுறைப்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.


No comments