Vettri

Breaking News

தீ விபத்தில் 2பேர் பலி!!




 எட்டியாந்தோட்டை, பனாவத்தை லயம் இலக்கம் 02 குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை (03) அதிகாலை இடம்பெறுள்ளது. தீ விபத்தில் லயன் குடியிருப்பொன்றில் தங்கியிருந்த (தம்பதியினர் ) 60 வயதுடைய ஆண் ஒருவறும் 50 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், தீ விபத்தில் 03 வீடுகள் சேதமடைந்துள்ளடன் , தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.


No comments