திருகோணமலை மாவட்ட வேலையில்லாப் பட்டதாரிகளுடன் தௌபீக் MP சந்திப்பு.!
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான கௌரவ எம். எஸ் தௌபீக் அவர்களுக்கும் திருகோணமலை மாவட்ட வேலையில்லாப் பட்டதாரிகளுடனான சந்திப்பு இன்று (09) கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது பட்டதாரிகளுடைய பிரச்சினைகளை கேட்டறிந்து அப்பிரச்சினைகளைத் தீர்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
No comments