கல்முனை - அம்பாறை பிரதான வீதியில் பஸ் விபத்து!!
சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கல்முனை - அம்பாறை பிரதான வீதியில் வங்களாவடி எனும் இடத்துக்குச் சற்றுத் தொலைவில் நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது உயிர்ச் சேதங்கள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது
No comments