மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூர் கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்!!
மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூர் கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்
இன்றைய தினம் (20) மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் திருக்கையிலாய பரம்பரை பேரூர் ஆதின 25 வது குரு மகா சந்நிதானம் கயிலைப் புனிதர் முது முனைவர் சீர்வளர் சீர் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் அகில பாரதம் மற்றும் ஈழ தேசத்தில் இருந்து கும்பாபிஷேக நிகழ்விற்கு ஆதீன குரு மகா சன்னிதானங்கள், மடாதிபதிகள், சன்னியாசிகள், பிரம்மசாரிகள் வருகை தந்திருந்தனர் மேலும் பெருந்திரளானவர்கள் கலந்து பக்தி பூர்வமாக இன்று கும்பாபிஷேகம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
No comments