பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையின் வைத்தியர் சடலமாக மீட்பு!!
பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையின் விடுதியில் தங்கியிருந்த பெண்ணியல் நோய் வைத்தியர் ஒருவர் நேற்று பிற்பகல் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
கடும் மன அழுத்தம் காரணமாக அதிகளவான மயக்க மருந்தை உடலில் செலுத்தியமையே அவரது மரணத்திறக்கு காரணம் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் பெண்ணியல் நோய் மருத்துவராக அவர் கடமை புரிந்து வரும் திருநெல்வேலியைச் சேர்ந்த பிரேமானந்தராசா கிருஷ்ணானந்தா (வயது- 30) என்ற வைத்தியரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
No comments