இன்று அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக காரைதீவு பிரதேசத்தினை சேர்ந்த சி.ஜெகராஜன் அவர்கள் அம்பாரை அரசாங்க அதிபர் முன்னிலையில் தனது பதவியேற்றுக்கொண்டார்.
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக சிவ.ஜெகராஜன் இன்று பதவியேற்பு!!
Reviewed by Thanoshan
on
6/10/2024 12:21:00 PM
Rating: 5
No comments