Vettri

Breaking News

நாவிதன்வெளியில் புதிய விளையாட்டு மைதானம்!!




 நாவிதன்வெளி கிராம மக்களும் சுதந்திரன் மற்றும் எதிரொலி விளையாட்டு கழக உறுப்பினர்கள்  கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தலைவருமான சிவநேசதுரை  சந்திரகாந்தன்   அவர்களிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய  நாவிதன்வெளி விளையாட்டு மைதானம் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களான  பிரசாத் மற்றும்  சபேசன் ஆகியோரின் பிரதான பங்குபற்றுதலுடன் நேற்று(28) புனரமைக்கப்பட்டது.







No comments