தேசிய மாணவர் சிப்பாய்கள் படையனி பொலிஸ் அதிகாரி இராமகிருஷ்ணா கல்லூரிக்கு இன்று விஜயம்!!
தேசிய மாணவர் சிப்பாய்கள் படையனியின் பொலிஸ் பிரிவின் பொலிஸ் கடட் பணிப்பாளர் S.S.P. சிந்தக குணரத்ன அவர்கள் இன்று அம்பாரை மாவட்டத்தில் பொலிஸ் சிப்பாய்கள் உள்ள பாடசாலைகளைக்கு பார்வையிடுவதற்காக (14) இன்று வருகை தந்திருந்தார்.
அதில் ஒரு பாடசாலையாக அக்கரைப்பற்று திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரிக்கு வருகை தந்து அங்குள்ள மாணவர் சிப்பாய்கள், மற்றும் பாடசாலை அதிபர்களையும் சந்தித்து எதிர்காலத்தில் மாணவர்களின் செய்யற்பாடுகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது, இந்த மாணவர் சிப்பாய்களை பயிற்றுவிப்பாளர் P.C 84941 ம. சுதர்சன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments