கோட்டை புகையிரத நிலையத்தில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டதால் கரையோரப் புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளன.இதனால், காலை அலுவலக ரயில்கள் அனைத்தும் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments