இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் இந்த வார இறுதியில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.தற்போதைய தலைமை பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ‘சுவர்’ என புகழப்படுபவருமான ராகுல் ட்ராவிட் உள்ளார்
No comments