ஜனாதிபதிக்கு சூனியம் வைத்த பெண் அமைச்சர் கைது!!
மாலைத்தீவின் சுற்றுலா துறை அமைச்சர் பாத்திமா ஷாம்னாஸ் சலீம். இவரது கணவர் ஆதம் ரமீஸ் ஜனாதிபதி மாளிகையில் அமைச்சருக்கு இணையான பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில், ஜனாதிபதி முகமது மொய்சுவுக்கு பாத்திமா, பில்லி சூனியம் வைத்தார் என அவர் மீது புகார் கூறி அவரது வீட்டுக்குச் சென்ற பொலிஸார் அங்கு தீவிர சோதனைநடத்தினர்.
அப்போது சந்தேகத்துக்குரிய பல பொருட்கள் அங்கு கண்டறியப்பட்டன. அவற்றை கைப்பற்றிய பொலிஸார் பாத்திமா ஷாம்னாஸ், ஆதம் ரமீஸ் உள்பட 4 பேரை கைது செய்தனர்
No comments