சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பொலிஸ், விசேட அனர்த்த நிவாரணப் பிரிவொன்றை நிறுவியுள்ளது.
இதன்படி 011-242 1820 மற்றும் 011-242 1111 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக மக்கள் அனர்த்த நிவாரண தேவைகளுக்காக அழைக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொது மக்களுக்கான விசேட அறிவிப்பு!!
Reviewed by Kiru
on
6/02/2024 10:54:00 PM
Rating: 5
No comments