மது போதையில் ரயில் சாரதி ; இடையில் நிறுத்தப்பட்ட ரயில்!!
கொழும்பில் இருந்து கண்டிக்கு இன்று காலை . 10.40 புறப்பட்டுச் சென்ற ரயிலின் சாரதி குடித்துவிட்டு தள்ளாடிவிட்டார். இதனால் ரயிலை கண்டி நகருக்கு அருகிலுள்ள சுடுஹும்பொலவில் நிறுத்திவிட்டு ரயிலில் இருந்து தப்பி ஓடினார். ரயிலில் இருந்த பயணிகள் பின்தொடர்ந்து ரயில் ஓட்டுநரை பிடித்து கொடுத்தனர். அதனையடுத்து ரயிலை கண்டி நிலையத்திற்கு இயக்க ஏற்பாடு செய்தனர்
No comments