Vettri

Breaking News

களனி கங்கையில் மிதந்த சடலம்!!




 களனி கங்கையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று நேற்று (17) மாலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும்,  உயிரிழந்தவர் 50 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும் 05 அடி 06 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

No comments