Vettri

Breaking News

காரைதீவில்“இரத்ததான முகாம்”




சமூக சேவையாளர் அமரர் ச.அருள்நாதனின் ஓராண்டு நினைவினை முன்னிட்டு காரைதீவு 2001 உயர்தர மாணவர் ஒன்றியம் இரத்தவங்கி கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து நடாத்தும் 

“இரத்த தான முகாம்”

மேற்ற்படி நிகழ்வு இன்று 22/06/2024 சனிக்கிழமை காரைதீவு சண்முகா மகா வித்தியாலய பாடசாலை மண்டபத்தில்















No comments