Vettri

Breaking News

கிரிக்கெட் அணியின் உப தலைவராக சண்முகநாதன் சாருஜன்!!




 இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் 19வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் உப தலைவராக சண்முகநாதன் சாருஜன் நியமிக்கப்பட்டுள்ளார் 

இதனை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. அத்துடன் திலுர கலுபஹன தலைமையிலான 18 பேர் கொண்ட இலங்கை குழாம் இன்று(22) பிற்பகல் இங்கிலாந்து நோக்கி பயணமாக உள்ளது.


.

No comments