Vettri

Breaking News

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு!!




 சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய புதிய விலை திருத்தம் நாளை (04) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மாற்றம் செய்யப்பட்ட விலைகள் நாளை அறிவிக்கப்படும் எனவும் லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர்  முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.


No comments