Vettri

Breaking News

கிழக்கு மாகாண ஆளுநருக்கும் திருகோணமலை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு..!




 திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தெளபீக் அவர்களின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களுக்கும் திருகோணமலை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை (14) ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.


இதன்போது பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சினை சம்மந்தமாக கலந்துரையாடி மாகாண மட்டத்தில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்தார்.





No comments