Vettri

Breaking News

திடீரென பதவி விலகினார் மஹேல ஜயவர்த்தன!!




 இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர மஹேல ஜயவர்தன இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசக பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் திடீரென விலகியுள்ளார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது

No comments