9விக்கெட்டுக்களால் ஜொலிகிங்ஸ் அணி வெற்றி!!
2024 ஆம் ஆண்டுக்கான மற்றுமொரு போட்டியில் போட்டியில் ஜொலிகிங்ஸ் விளையாட்டுக்கழக அணியினர். வெற்றி வாகை சூடினர்
கடினபந்து T20 நட்பு ரீதியிலான சுற்றுப்போட்டியில் சம்மாந்துறை ரியல் மெட்ரிக் அணியுடன் காரைதீவு ஜொலி கிங்ஸ் அணி மோதியிலிருந்து போட்டியில் சம்மாந்துறை ரியல் மெட்ரிக் அணியானது 18 பந்துவீச்சுபருதி ஓவர்களுக்கு 4விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களை பெற்றது. 169 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய காரைதீவு ஜொலி கிங்ஸ் அணி 16.4ஓவர்களில் 1விக்கெட்டை இழந்து வெற்றி வாகை சூடியது.
No comments