Vettri

Breaking News

11 வருடங்களின் பின் பொதுக்கூட்டம் நடைபெற்ற இலங்கையின் பிரசித்தி பெற்ற ஆலயம்!!




 11 வருடங்களின் பின் மாடுப்பளை மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய வருடாந்த பொதுக்கூட்டம்...







ஆலயத்தின் கடந்த பல வருடங்களாக இடம்பெறாத பொதுக்கூட்டமானது இன்று  சனிக்கிழமை ஆலய பரிபாலன சபையின் தலைவர் கி.ஜெயசிரில் தலைமையில் ஆலயத்தில் இடம்பெற்றது.

இக் கூட்டத்திற்கு ஆலயகுரு கோவர்த்தன சர்மா ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜாநிர்வாக சபையினர், அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர்,கு.ஜெயராஜி நிர்வாக சபையினர், பலபிரதேசத்தில் இருந்து இக் கூட்டத்திற்கு  பக்தர்கள் வருகை தந்தனர்.

No comments