ரீ - ரிலீஸில் பட்டையை கிளப்பும் மங்காத்தா திரைப்படம்!! Overseas Collection மட்டும் இவ்ளோவா?
மங்கத்தா
நடிகர் அஜித் பிறந்தநாள் என்றாலே அவரது ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவார்கள். இந்த முறை அவருடைய பிறந்த நாள் இன்னும் ஸ்பெஷலானதும்..ஆம் , காரணம் அஜித்தின் சூப்பர் ஹிட் படங்கள் ரீ ரிலீஸாகி இருக்கிறது.
கடந்த 2011 -ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான மங்கத்தா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. நேற்று அஜித் குமாரின் பிறந்த நாள் முன்னிட்டு மங்காத்தா திரைப்படம் ரீ- ரிலீஸாகி இருக்கிறது.
தற்போது இப்படதிற்கு வெளிநாடுகளில் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். படத்தை பார்த்து ரசிகர்கள் விசில் அடித்து ஆட்டம் போடும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.Overseas Collection
இந்ந நிலையில் ரீ- ரிலீஸான மங்காத்தா திரைபடத்தின் Overseas Collection மட்டும் 30 லட்சம் வந்துள்ளதுதாக சினிமா வட்டாரங்களில் கூறபடுகிறது.
No comments