Vettri

Breaking News

ரயில் தடம்புரள்வு!!




பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 


பொத்துஹெர மற்றும் குருணாகல் ரயில்  நிலையங்களுக்கு இடையில் ரயில் தடம் புரண்டதன் காரணமாக பி பிரதான மார்க்கத்தில் ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

குருணாகலிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அலுவலக ரயில் ஒன்று இவ்வாறு தடம் புரண்டுள்ளது.

No comments