Vettri

Breaking News

தாமரை கோபுரத்திலிருந்து கீழே குதித்த அமெரிக்கப் பிரஜை ஒருவருக்கு காயம்!!




 தாமரை கோபுரத்திலிருந்து Base Jump அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதற்காக கோபுரத்திலிருந்து கீழே குதித்த அமெரிக்கப் பிரஜை ஒருவர் கூரை மீது வீழ்ந்து காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.


அவர் பயன்படுத்தி பரசூட் விரிவடைதற்கு தாமதம் ஏற்ப்பட்டதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்த வெளிநாட்டவர் சிகிச்சைகளுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

No comments