Vettri

Breaking News

தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர் பிரவீன் மரணம்




 

இசையமைப்பாளர்

பிரபலங்களின் வாழ்க்கையில் ஏதாவது சோகமான விஷயம் நடந்துவிட்டால் அது அவர்களது ரசிகர்களால் தாங்கிக் கொள்ளவே முடியாது.

அப்படி தான் இப்போது ஒரு பிரபலத்தின் உயிரிழப்பு செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இளம் இசையமைப்பாளரான பிரவீன் குமார் உடல்நல குறைவால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் சிகிச்சை பலன் இன்றி இன்று காலை 6.30 மணிக்கு உயிரிழந்துள்ளார். இளம் கலைஞரின் உயிரிழப்பு செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர் பிரவீன் மரணம் | Shocking Young Music Director Died

No comments