இன்றைய தினம் கதிர்காம ஆடிவேல்விழா உற்சவத்திற்கான கன்னிக்கால் அல்லது பந்தல் கால் நடும் வைபவம் இன்று சிறப்பாக இடம்பெற்றதுயூலை 06ஆம் திகதி கொடியேற்றம் இடம்பெற்று யூலை 22ஆம் திகதி எசலபெரஹராவுடனான தீர்த்தோற்சவம் இடம்பெறும்.
No comments