யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கால்நடை கொள்கலம் மீட்பு!!!
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த கொள்கலமொன்று யாழ் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது. அங்கு 15 மாடுகள் வெட்டப்பட்டு காணப்பட்டது .மேலும் 4 ஆடுகளும் அங்கு காணப்பட்டதுடன் இந்த கால்நடைகள் யாவும் திருடப்பட்ட கால்நடைகளாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர் .யாழ் குற்றபுலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த நபரை கைது செய்தனர் .
No comments