ஜனாதிபதி தேர்தல் இந்த வருடம் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி நடைபெறும் எனவும், அந்த தேர்தலை யாராலும் தடுக்க முடியாது எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹட்டன் நகரில் சனிக்கிழமை (25) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிப்பு!!
Reviewed by Thanoshan
on
5/26/2024 10:47:00 AM
Rating: 5
No comments