Vettri

Breaking News

இ-பாஸ்போர்ட் முறை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு




  இலங்கையில் இ-பாஸ்போர்ட் முறையை அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் (Tiran Alles) தெரிவித்துள்ளார்.

 கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அத்துடன் பாதாள உலக மற்றும் குற்றச்செயல்களை தடுப்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இ-பாஸ்போர்ட் முறை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு | E Passport In Sri Lanka

No comments