Vettri

Breaking News

ஐக்கிய தேசிய கட்சியின் காரைதீவு பிரதேசத்தின் வலயமைப்பாளர் தெரிவு!!




 



ஐக்கிய தேசியக் கட்சியின் காரைதீவு பிரதேச சபைக்கு உட்பட்ட காரைதீவு  வடக்கு, கிழக்கு ,தெற்கு மற்றும் மேற்கு ஆகிய பிரிவுகளுக்கான  வலயமைப்பாளராக A. விசிகரன் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார முன்னிலையில் அம்பாறை மாவட்ட காரியாலயத்தில்   பதவியேற்றார் 




No comments