Vettri

Breaking News

யானை தாக்கியதில் 82 வயதுடைய வயோதிபர் உயிரிழப்பு!!




 கிராதுருக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராதுருகோட்டை பேரியல் சந்தி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (26) அதிகாலை 4 மணியளவில் காட்டு யானை தாக்கியதில் முதியவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

கிராதுருக்கோட்டை பகுதியை சேர்ந்த 82 வயதுடைய ஒருவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

இன்று அதிகாலை முதியவர் தனது வீட்டுக்கு வெளியே வந்தபோதே காட்டு யானையால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

No comments