Vettri

Breaking News

இன்றைய நாணய மாற்று விகிதம்




 





இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று  விகிதத்தின் அடிப்படையில்அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 291.8770ஆகவும் விற்பனை விலை ரூபா 301.2928 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

No comments