Vettri

Breaking News

அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்து வரும் காட்டு யானைகளின் அட்டகாசம்....




 அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்து வரும் காட்டு யானைகளின் அட்டகாசம்....




கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துவரும்  காட்டுயானைகளின் அட்டகாசம் பல அசோகரியங்களுக்கு முககொடுத்து வரும் மக்கள்....... குடியிருப்புக்கள்...வயல் நிலங்கள்,

 சேனைபயிர்கள், வீட்டு தோட்டங்கள் , உட்பட மனிதர்களையும் தாக்கியும்  அழித்து  வருகின்றது ......

அந்த வகையில் நேற்றைய தினம் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குடியிருப்பு ஒன்றினை காட்டு யானை தாக்கி உடைந்துள்ளது....

அவ் குடியிருப்பில் வசித்து வந்த நபரும் இவ் யானைத்தாக்குதலில் காயமடைந்துள்ளார்......

இதற்குரிய அதிகாரிகள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்......


ஜே.கே.யதுர்ஷன்

தம்பிலுவில்.....

No comments