Vettri

Breaking News

யாழ் போதனா வைத்தியசாலையில் மரணித்த இளம் பெண்




 யாழ். போதனா வைத்தியசாலையில் கிளிநொச்சியை சேர்ந்த உயிரிழந்த இளம் பெண் விவகாரமானது பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது.

யாழ். போதனா வைத்தியசாலையில் அண்மைக்காலமாக இடம்பெரும் மரணங்கள் பொதுமக்கள் மத்தியில் கேள்விநிலைகளை தோற்றுவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,    


சுகவீனமடைந்த பெண்

கிளிநொச்சியை சேர்ந்த உயிரிழந்த பெண் சுகவீனமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கணவனை இழந்த குறித்த பெண் ஒரு பிள்ளையின் தாயாவார். இந்நிலையில் சுகயீனமுற்றிருந்த பெண்னிடம் மருந்துப் பொருட்களை பணம் கொடுத்து வாங்கி தருமாறு கேட்டதாக கூறப்படுகின்றது.

யாழ் போதனா வைத்தியசாலையில் மரணித்த இளம் பெண் : சர்ச்சையை தோற்றுவிக்கும் அதிர்ச்சிக் காணொளி | Woman Death At Jaffna Teaching Hospital Issue

இதனையடுத்து தான் வீடு செல்ல விரும்புவதாக பெண் கூறியபோதும் அவரை வீட்டுக்கு அனுப்பாமல் இருந்ததாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதுமட்டுமல்லாது பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததை கூட வைத்தியசலை ஊழியர்கள் மறைத்துள்ளதாக கூறப்படும் நிலையில் அது தொடர்பிலான காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments