Vettri

Breaking News

காஸா சிறுவர் நிதியத்திற்கு தௌபீக் எம்.பி நிதி உதவி..!




 காஸா சிறுவர் நிதியத்திற்கு தௌபீக் எம்.பி நிதி உதவி..!




காஸா சிறுவர் நிதியத்திற்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் தனது சொந்த நிதியிலிருந்து நிதி உதவிகளை இன்று (19) வழங்கிவைத்தார்.


அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் கிண்ணியா கிளையினூடாக இடம்பெற்றுவரும் நிதி சேகரிப்பு குழுவினரை சந்தித்து நிதி உதவிகளை வழங்கிவைத்தது குறிப்பிடத்தக்கது.

No comments