Vettri

Breaking News

ஐபிஎல் 2024: புள்ளிபட்டியலின் தற்போதைய நிலவரம்!




 17 ஐபிஎல் சீசன் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் புள்ளி பட்டியலிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

கடந்த மாதம் 22ஆம் திகதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 41 போட்டிகள் முடிவடைந்துள்ளது.

புள்ளிப்பட்டியல்

புள்ளிப்பட்டியலில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி அதில் 7 வெற்றிகளுடன் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது.

ஐபிஎல் 2024: புள்ளிபட்டியலின் தற்போதைய நிலவரம்! | 2024 Tata Ipl Points Table New Update

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இதுவரையில் 7 போட்டிகளில் விளையாடி 5வது போட்டிகளில் வெற்றிப்பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 8 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

சென்னைசுப்பர் கிங்ஸ் அணி

லக்னோ சுப்பர் ஜெயின்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

ஐபிஎல் 2024: புள்ளிபட்டியலின் தற்போதைய நிலவரம்! | 2024 Tata Ipl Points Table New Update

சென்னைசுப்பர் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் 4 போட்டிகளில் வெற்றிப்பெற்று 5வது இடத்தில் உள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி 9 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் 4 போட்டிகளில் வெற்றிப்பெற்று 6வது இடத்தில் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி

குஐராத் டைட்டன்ஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி யுள்ளதுடன் 4 போட்டிகளில் வெற்றிப்பெற்று 7வது இடத்தில் உள்ளது.

ஐபிஎல் 2024: புள்ளிபட்டியலின் தற்போதைய நிலவரம்! | 2024 Tata Ipl Points Table New Update

மும்பை இந்தியன்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி யுள்ளதுடன் 3 போட்டிகளில் வெற்றிப்பெற்று 8வது இடத்தில் உள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் 2 போட்டிகளில் வெற்றிப்பெற்று 9வது இடத்தில் உள்ளது.

10வது இடம்

ரோயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் 2 போட்டிகளில் வெற்றிப்பெற்று 10வது இடத்தில் உள்ளது.

ஐபிஎல் 2024: புள்ளிபட்டியலின் தற்போதைய நிலவரம்! | 2024 Tata Ipl Points Table New Update

சில அணிகள் நிகரஓட்டவிகிதத்தின்(run rate) அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் இடங்களை தக்கவைத்துள்ளன. முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
Gallery

No comments