Vettri

Breaking News

திருகோணமலை First Step முன்பள்ளியின் விளையாட்டு விழா!









(எஸ். சினீஸ் கான்)

திருகோணமலை First Step முன்பள்ளி பாடசாலையின் விளையாட்டு விழா அதிபர் திருமதி நிரோசா தலைமையில் இன்று (09) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் கலந்துகொண்டார்.

இதன்போது, திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

No comments