கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்குள் ரயில் ஒன்று தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இதனால் கரையோர பாதையில் செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
No comments