பால் மாவின் விலையை குறைக்க நடவடிக்கை !!
நுகர்வோர் மீதான நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில், இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையில் கணிசமான அளவு குறைக்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அறிவித்தார்.
இதன்படி, ஒரு கிலோ கிராம் எடையுள்ள பால்மா பக்கெட்டுக்கு 150 ரூபாய் குறையவுள்ளதாக அமைச்சர் பெர்னாண்டோ தெரிவித்தார்.
மேலும், 400 கிராம் பக்கெட்டுகளுக்கு ரூ. 60 வீதம் விலை குறையவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
No comments