Vettri

Breaking News

வெ.உதயகுமரன் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு...





 கல்முனை மாநகர சபையில் வேலைகள் அத்தியட்சகராக கடமையாற்றி, அம்பாறை நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் வி.உதயகுமரன் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு மாநகர சபையின் பொறியியல் பிரிவில் பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச்.ஜௌஸி அவர்கள் தலைமையில் இன்று இடம்பெற்றது.

No comments