Vettri

Breaking News

ஆதரவற்ற மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கி வைப்பு!!




 








செ.துஜியந்தன்


இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிதி அனுசரணையில் மட்டு- அம்பாறை மாவட்ட ஆதரவற்ற மாணவர்களுக்கான நிதி உதவி வழங்கும் நிகழ்வு  பாண்டிருப்பு ஆதரவற்ற மாணவர் கல்வி அபிவிருத்தி நிறுவகத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஒய்வு நிலை அதிபர்.ந.கமலநாதன் தலைமையில்  நடைபெற்றது.


இங்கு 18 மாணவர்களுக்கு தமது  கல்வியை தடையின்றி தொடர்வதற்கு நிதி  வழங்கிவைக்கப்பட்டது.  இந்நிகழ்வில் ஆதரவற்ற மாணவர் கல்வி அபிவிருத்தி நிறுவகத்தின்  பொருளாளர் ஆசிரிய ஆலோசகர் த.ரவிச்சந்திரன்,  செயற்குழு உறுப்பினர்களான ஒய்வு நிலை அதிபர்களான மு.சுபைந்திரராஜா , 

சி. புனிதன் , ஒய்வு நிலை ஆசிரியை திருமதி.புஸ்பாவதி நவரெட்ணம் , ஆசிரியர் வி.நகுலேஸ்வரன் , திருமதி.தியாகராணி சிவகுமார், செல்வி.ஞா.தர்மிகா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான நிதி உதவியினை வழங்கி வைத்தனர்

இந்நிதி உதவியானது கடந்த காலங்களில்   நாட்டில் ஏற்பட்ட  இயற்கை அனர்த்தம், உள்நாட்டுப்போர், மற்றும் ஏனைய காரணங் களால் தந்தையை இழந்து ஆதரவற்ற நிலையில் தமது பாடசாலைக் கல்வியை தொடர சிரமப்படுகின்ற மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும

No comments