பாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (05) பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 44 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை!
Reviewed by ADMIN
on
3/05/2024 07:55:00 PM
Rating: 5
No comments