இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மரண தண்டனை!!!
பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொழும்பு உயர் நீதிமன்றினால் இன்று (4) மரண தண்டனை விதிக்கப்பட்டது.
2005 ஆம் ஆண்டு பேலியகொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குறித்த நபர் உயிரிழந்தார்.
இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இவர்கள் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
No comments