பாணந்துறை நகரில் இடம்பெற்று வரும் போராட்டம் காரணமாக காலி வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.மதுபானசாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாணந்துறையில் அமைக்கப்பட்டுள்ள ஓல்கொட் சிலைக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது.
No comments