கிழக்கு ஆளுநரினால் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு!!
வெருகல் பிரதேச மக்களுக்கு கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானால் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
வெருகல் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 280 பயனாளிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் அரசாங்க அதிபர், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்.
No comments