இசைத்துறையில் ஸ்ரீ விக்ரம கீர்த்தி விருது பெற்றார் காரைதீவுப் பெண்மணி!!
இசைத்துறையில் ஸ்ரீ விக்ரம கீர்த்தி விருது பெற்றார் கிருபாஞ்சனா கேதீஸ் .
இலங்கை இந்திய நட்புறவு ஒன்றியத்தினால் மலையகம் - 200 எனும் தொனிப்பொருளில் நடாத்தப்பட்ட இசைத்தேர்வில் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் இசைத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி.கிருபாஞ்சனா கேதீஸ் இவ்விருதிற்காக தெரிவு செய்யப்பட்டிருந்தார். இந்நிகழ்வு கடந்த 10.03.2024 அன்று கண்டி கெப்படிப்பொல மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
No comments