Vettri

Breaking News

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு!!




 


ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 40 முதல் ரூ. 60 வரை இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது என கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் புதிய கோழி இறைச்சியின் சில்லறை விலை ரூ. 1,180 ஆகும்.

விற்பனை விலை  தோல் இல்லாத கோழிக்கு 1,120 ரூபாயும், கறி கோழி ஒரு கிலோ கிராம் 1,200 க்கும் விற்பனைச் செய்யப்படுகின்றது.

No comments