Vettri

Breaking News

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்!!




 இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (13) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 301 ரூபாய் 76 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 311 ரூபாய் 00 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 384 ரூபாய் 71 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 399 ரூபாய் 50 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 328 ரூபாய் 35 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 341 ரூபாய் 56 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 222 ரூபாய் 17 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 232 ரூபாய் 11 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம் | Todays Cbsl Official Rates Rupee Us Dollar To Lkr

அவுஸ்ரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 197 ரூபாய் 54 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 207 ரூபாய் 81 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 225 ரூபாய் 11 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 235 ரூபாய் 21 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

வங்கிகளில் இன்றைய நிலவரம்  

அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 300.82 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி  311.30 ரூபாயாகவும் மாறாமலுள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம் | Todays Cbsl Official Rates Rupee Us Dollar To Lkr

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 300.48 ரூபாயிலிருந்து 300.41 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 310.25 ரூபாயிலிருந்து 309.75 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே, 302 ரூபாயிலிருந்து 301.50 ரூபாய் மற்றும் 311 ரூபாயிலிருந்து 310.50 ரூபாயாக மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments